0 0 சென்னை : சுமா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.குமரன் தயாரித்து, இசையமைத்து, இயக்கியுள்ள படம், ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. அபி சரவணன், காயத்ரி, அபிராமி, தீக்ஷிதா, ரேணுகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, யுவராஜ். இதன் பாடலை வெளியிட்டு ...