சென்னை: இயக்குனர் கிருஷ்ண வம்சியுடன் திடீர் சமரசம் ஆனார் பிரகாஷ்ராஜ்.டோலிவுட் பட இயக்குனர் கிருஷ்ணவம்சிக்கும், வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் புதிய படமொன்றில் பணியாற்றுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இயக்குனருடன் மோதல் போக்கை கடைபிடித்தார் பிரகாஷ்ராஜ். ...