0 0 சென்னை: காதலிப்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று விரக்தியுடன் கூறி இருக்கிறார் திரிஷா.நடிகர் ராணா-திரிஷா காதல் ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். ரகசியமாக தங்கள் காதலை வளர்த்து வந்தார்கள். இவர்களுக்குள் திடீர் காதல் முறிவு ஏற்பட்டது. ...