0 0 சென்னை: பான்யன் மூவிஸ் சார்பில் எஸ்.ஏ.பரந்தாமன் தயாரித்துள்ள படம், ‘பொங்கி எழு மனோகரா’. இர்ஃபான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி, சம்பத் ராம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.ஜே.ராஜ்குமார். இசை, கண்ணன். பாடல்கள்: அண்ணாமலை. படம்பற்றி ...