0 0 சென்னை: வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர்கிங் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘பந்து’. புதுமுகம் பிரதாப்புடன் அன்ஷிபா நடிக்கிறார். நந்தா இசை அமைத்துள்ளார். எஸ்.பி.முத்துபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜெய பாலகிருஷ்ணன் ...