0 0 சென்னை: பிரபுதேவா ஷூட்டிங்கில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நடிகர் பிரபுதேவா இயக்கும் இந்தி படம் ‘ஆக்ஷன் ஜாக்சன்‘. அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடந்தது. புதர்கள் அடர்ந்த புல்தரை பகுதியில் ...