0 0 சென்னை: கேடிவிஆர் கிரியேட்டிவ் பிரேம்ஸ் சார்பில் வி.லோகநாதன், வி.ஜனநாதன், ஸ்ரீனிவாஸ் தயாரிக்கும் படம் ‘ஆ’. இதில் கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு சங்கர் இசை அமைத்துள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு ...