$ 0 0 ஒரேவித தோற்றத்தில் நடித்து வரும் விஜய், முதல்முறையாக ஒரு மாற்றத்துக்காக குள்ளனாக நடிக்க உள்ளார்.சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ...