காமெடி நடிகர்கள் ஹீரோவாகிவிட்டதால் அந்த இடத்துக்கு பஞ்சம் வந்திருக்கிறது. படத்துக்கு படம் புதுப்புது காமெடி நடிகர்கள் அறிமுகமாகின்றனர். இப்படி வருபவர்களில் ஒன்றிரண்டுபேர் கிளிக் ஆகின்றனர். சில நடிகர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்காக ஹீரோயின்களிடம் வழியத் ...