0 0 கோலிவுட்டில் உள்ள பல நடிகர், நடிகைகள் சீரடி சாய்பாபா பக்தர்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் சாய் பக்தர்கள்தான். அஜீத்தின் ஆரம்பம் படம் தயாரிக்கும் ஏ.எம்.ரத்னம் தனது அலுவலகத்தின் பக்கத்திலேயே சாய்பாபாவுக்கு கோயில் கட்டி இருக்கிறார். ...