0 0 'மெட்ராஸ்'படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. இவரது சகோதரர் கிறிஸ்டோபர். பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினருடன் சுமூக உறவு இல்லாததும், படிப்பதற்கு கேத்ரின் பணம் ...