$ 0 0 தமிழில் தனுஷ் நடித்து தயாரித்த ‘வேலையில்லா பட்டதாரி' ஹிட்டானது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் ரவி கிஷோர் என்பவர் முன்வந்தார். இதில் டோலிவுட் ஹீரோ ராம், தனுஷ் வேடத்தை ஏற்று நடிக்க பேசப்பட்டது. ...