பாடலாசிரியர் நா.முத்துக்குமார், பாடகர் வேல்முருகன் ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக பாடல் எழுதி வருபவர் நா.முத்துக்குமார். சமீபத்தில் தேசிய விருது பெற்றார். இவருக்கு அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் ...