புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ் கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. கேட்டாலே ...