சென்னை: விருத்தாசலம் பகுதியில் திருநங்கையாக வேடமிட்டு வாழ்ந்த ஒருவருடைய கதையை, ‘ விருதாலம்பட்டு’ என்ற பெயரில் படமாக எடுக்கின்றனர். ஹேமந்தகுமார், சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார்கள். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்ஜி இசையமைக்கிறார். கே.எம்.வெங்கடாஜலபதி, எம்.கனகராஜ் ...