$ 0 0 சென்னை: ‘அகடம்’, ‘13ம் பக்கம் பார்க்க‘ திகில் படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா தற்போது ‘லாரா’ என்ற படத்தில் நடிக்கிறார். ஜே.எம்.இசாக் இயக்குகிறார். நவுஷாத் ஒளிப்பதிவு. கே.பாஸ்கர் இசை. ‘இது காதல், காமெடி கலந்த திகில் ...