$ 0 0 சித்தார்த்-சமந்தா கடந்த 2012ம் ஆண்டு ‘ஜபர்தஸ்த்' தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதல் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலிப்பதாக திரையுலகம் முழுவதும் பேசப்பட்டது. அதற்கேற்ப எங்கு சென்றாலும் இருவரும் ஜோடிபோட்டு ...