0 0 சூரி காட்டில் தற்போது அடைமழை. காரணம், அவர் நடித்த படங்களில் அவருடைய காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதுதான். சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, விஷாலுடன் ‘மருது’, ...