0 0 'கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.க்ரிஷ் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘SHAITHAN KI BACHCHAA’ என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ...