$ 0 0 தலைவா படம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தலைவா‘ படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக ...