$ 0 0 ‘பொறியாளன்’ படம் முதல்படமென்றாலும் அது வெளியாக தாமதமானதால் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்ததுடன் தற்போது ‘எனக்கு இன்னொரு பேர் ...