$ 0 0 கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கென்றே தனிப்பட்ட ஒரு பாணி இருக்கிறது. எந்தக்கதையாக இருந்தாலும், அது அந்த பாணிக்குட்பட்டதாகவே இருக்கும். கௌதமின் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’வும் அவர் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட ...