0 0 ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்தார் ‘கயல்’ ஆனந்தி. இதையடுத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்திலும் பிரகாஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து மற்றொரு புதிய படத்திலும் இந்த ...