0 0 சென்னை, : ‘பொய்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களில் நடித்தவர், விமலா ராமன். தெலுங்கில் கே.ராகவேந்திர ராவ் இயக்கும் ‘ஓம் நமோ வெங்கடேசா’ என்ற பக்திப் படத்தில், லட்சுமி வேடத்தில் நடிக்கும் அவர் ...