நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘கத்திலான்டோடு’ படத்தில் இரு வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. ...