0 0 அனுஷ்கா நம்பர் ஒன் ஹீரோயினாகவும், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். நடிக்க வருவதற்கு முன் யோகா டீச்சராக பணியாற்றினார். முதலில் இவர் இந்தி படங்களில் நடிக்க முயன்றார். அதற்காக நடந்த ஆடிஷனிலும் கலந்துகொண்டார். ...