ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரிஷா மிகவும் எதிர்பார்க்கும் படம் ‘நாயகி’. இதுவரை ஏற்ற வேடத்திலிருந்து மாறுபட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இக்கதையில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தனது தோற்றத்திலும், மேக்அப் ஸ்டைலிலும் மாற்றம் செய்துகொண்டார். திரிஷாவின் ...