$ 0 0 சென்னை : மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 86வது பிறந்த நாள் மற்றும் அவர் பெயரிலான அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சரண், அருண் வைத்தியநாதன், ...