$ 0 0 ‘வி.ஆர்.இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ரவி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஏகனாபுரம்’. இப்படத்தில் ரித்திகா, ஜோதிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜானகி, உமா, பூவிதா, நெலை சிவா, பவா லட்சுமணன், சங்கர், ராஜசிம்மன், ...