$ 0 0 ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். ...