‘யாமிருக்க பயமே’, ‘கோ-2’ உள்பட பல படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜீவா, காஜல் அகர்வால் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ‘யாமிருக்க ...