அஜித்தும், இயக்குனர் சிவாவும் மூன்றாவது முறையாக இணையும் அஜித்தின் 57-ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று கூறப்படுகிறாது. ...