சினிமாவுக்கு டாக்டர்களும், இன்ஜியர்களும் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஆன்மிகவாதியும் வந்திருக்கிறார். அதுவும் அந்தமானில் இருந்து. பெயர் டி.ஆர்.எஸ்.ரமணி அய்யர். அவரது படத்தின் பெயரும் ‘அந்தமான்’. ‘‘என் சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கம் உள்ள பனையபட்டி. ...