$ 0 0 சென்னை: ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்குப் பிறகு எழில் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ரெஜினா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். ...