$ 0 0 ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். இதையடுத்து சூர்யா படத்தை இயக்குவார் என்று பேச்சு இருந்தது. விஜய்யும் ரஞ்சித்தை அழைத்து பேசினார். ஆனால் அதுபற்றி உறுதி செய்யவில்லை. புதிய ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். ...