$ 0 0 ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் தற்போது நடிக்கிறார் ரஜினி. இதன் பெரும் பகுதி படப் பிடிப்பு முடிந்திருக்கிறது. தொடக்கத்தில் இப்படத்திற்கு வில்லன் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வில்லன் வேடத்தில் சரத்குமாரை நடிக்க வைக்க ...