$ 0 0 விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் ஜோடிகள் சமீபகாலமாக கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். கடந்த வாரம் கும்பகோணம் கோயிலுக்கு ஜோடியாக சென்றவர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா ...