$ 0 0 தமிழில் 2 படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் மளமளவென நடிக்க ஒப்பந்தம் ஆனார். தமிழில் மீண்டும் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியாதளவுக்கு பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். தற்போது மகேஷ்பாபு நடிக்கும் தனி ஒருவன் ...