$ 0 0 இயக்குனர் மிஷ்கின் தனது லோன் உல்ஃப் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கும் படம், ‘சவரக்கத்தி’. இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வில்லனாகவும் நடிக்கிறார். அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்குகிறார். இயக்குனர் ராம், பூர்ணா நடித்துள்ளனர். ...