$ 0 0 மேடின் இந்தியா பிக்சர்ஸ் சார்பில் பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம், ‘வேதபுரி’. அக்னி ஆதவன் இயக்குகிறார். ஈஷா செல்வா, ரசாக், தேவதா, யோகா, கராத்தே ராஜா, தயாரிப்பாளர் பாஸ்கர் சீனிவாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். ...