$ 0 0 எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார், செல்வராகவன். விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் புதுப்படத்தில், வித்தியாசமான கேரக்டரில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். ...