$ 0 0 நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் இயக்குகிறார். சூர்யா ஹீரோ. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டாலும் பின்னர் அந்த திட்டம் மாற்றிக்கொள்ளப்பட்டது. ...