படங்களுக்கு பெயர் சூட்டுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது இயக்குநர்களுக்கு. அதுவும் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஹீரோவுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்தமான ‘கெத்தான’ தலைப்பை பிடிப்பதற்குள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள். எனவேதான் ...