$ 0 0 பொதுவாக தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசுக்கு அடுத்த இடத்தில் இருந்தது சினிமா. தீபாவளிக்கு வெளியாகும் படத்தை தீபாவளியன்றே பார்ப்பதில் அப்படியொரு ஆர்வம் இருந்தது. தீபாவளி படம் பார்க்க, கோவிலுக்குச் செல்வது மாதிரி மக்கள் கூட்டம் ...