$ 0 0 பிரபுதேவா இயக்கும் படத்தில் விஷால், கார்த்தி நடிக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள பிரபுதேவா, ‘நுவ்வொஸ்தானன்டே நேனொட்டனா’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனர் ஆனார். இதைத் தொடர்ந்து தமிழில், விஜய் நடித்த ‘போக்கிரி’, ...