$ 0 0 அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் தயாரித்துள்ள படம், ‘சாயா’. புதுமுகம் சந்தோஷ் கண்ணா, காயத்ரி, சோனியா அகர்வால், ஒய்.ஜி.மகேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். ...