$ 0 0 நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் விழா சென்னையில் வரும் 27-ம் தேதி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். ...