$ 0 0 சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கியவர், ராம்பாலா. அடுத்து அவர் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கஉள்ளார். ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ...