$ 0 0 ஜாக்கி ஷெராஃப், ரவிகிருஷ்ணா, சம்பத்ராஜ், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்த படம், ‘ஆரண்ய காண்டம்’. யுவன்சங்கர்ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், ...