ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்துள்ள படம், ‘தரமணி’. ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் பாடல்கள் ...